Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Wednesday, 14 September 2011

என்னை கவர்ந்த புத்தகம்

சாதியிலிருந்து சகோதரத்துவம் வரை

ஆசிரியர் : சிராஜிதீன்

அருமையான புத்தகம், இன்றைக்கு சாதி விடுதலை எதில் என்பதை ஆசிரியர் புட்டு புட்டு வைக்கிறார்.

தலித் அரசியலிலா, கிறிஸ்தவத்திலா, தனி ஈழத்திலா, கம்யூனிஸத்திலா, எதில் என்பதை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

சமீபத்தில் இதுபோன்றதொரு புத்தகத்தை நாம் வாசித்ததில்லை.

அனைவரும் அவசியம் படிக்க, அன்பளிப்பாக கொடுக்க சிறந்த புத்தகம் இது.

Shafiq