Thursday 3 February 2011

சமீபத்தில் படித்த முடித்த புத்தகம்

உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மொஸாத்


ஆசிரியர்: நாகூர் மீரான்
வெளியீடு: இலக்கியசோலை
மொஸாத் குறித்து வெளிவந்துள்ள முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். விறுவிறுப்பாகவும் தகவல்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மொஸாத் ஆட்களை தேர்வு செய்யும் முறையே படிப்பவர்களை திகைப்பல் ஆழ்த்துகிறது.
குறைகள் சில தென்படத்தான் செய்கின்றன. இன்னும் தகவல்களை வழங்கியிருக்கலாம். தொடரை புத்தகமாக மாற்றும் போது அதற்கான மாற்றங்கள் செய்யப்படவில்லை.மற்றபடி மொஸாத் குறித்து அறிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய முதல் புத்தகம் என்று சொல்லலாம்.

No comments: